விழுப்புரம் மாவட்டம் அரசூர் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை அஞ்சமி திதியை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகளும் பக்தர்கள் தேங்காய் தீபம் ஏற்றி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
March 20, 2025