சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா!!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்.1-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த திருவிழா 11-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் இறுதி நாளான 11-ம் தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.