இங்கு அனைத்து வலி சம்மந்தமான நோய்கள் வாதவலி, மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்ற அனைத்து விதமான வலிகள் மற்றும் பக்கவாதம், முடக்குவாதம் போன்ற வாத நோய்களுக்கு வர்மம் மற்றும் தடவு சிகிச்சை முறையில் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.மேலும், உடல் அசதி, உடல் சோர்வு போன்றவைகளுக்கு வர்மம் மற்றும் தடவு முறையில் (மசாஜ்) சிகிச்சையும் அளிக்கப்படும்.
வர்மம் மற்றும் தடவு முறையில் (மசாஜ்) செய்வதினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் :
நரம்பு மண்டல தளர்ச்சி மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
இரத்த ஓட்டத்தை சீராக்கி உள் உறுப்புகளை வலுவாக்குகிறது.
எண்ணெய் மசாஜ் செய்வதினால் வாதம், பித்தம் மற்றும் கப தோஷங்கள் மற்றும் உடல் உஷ்ணத்தை சமநிலை அடைய செய்கிறது.
உடல் அழுக்குகளை நீக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.மேலும், மன அழுத்தத்தையும் குறைக்கின்றது.