மயிலம் ஸ்ரீ சிவஞான பால சுவாமிகள் திருமடத்தில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. தினசரி பூஜைகள் மற்றும் வாகன ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.ஏப்ரல் 10ஆம் தேதி தேரோட்டம் மற்றும் தெப்பல் உற்சவம் விழாவின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளாக நடைபெற உள்ளன.திருவிழாவின் இறுதிநாட்களில் திருக்கல்யாணம், தீர்த்தவாரி உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.திருவிழாவின் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் தேதி விவரங்களை ஆலயம் வெளியிட்டுள்ளது.
April 7, 2025