வீட்டு உபயோக சிலிண்டருக்கு புதிய கட்டுப்பாடு!

ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர்கள் (14.2KG) மட்டுமே முன்பதிவு செய்யலாம். 15 சிலிண்டர்களுக்கு மேல் தேவையெனில், உரிய காரணத்துடன் கடிதம் அளிக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. -எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பு

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.