10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாள் அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும். தேர்வுகள் காலை 10:00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1:15 மணிக்கு முடிவடையும்.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.